
வணிக கூட்டமைப்பு விருது:
நமது இளைஞர் மன்றம் கிராமப்புற இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களோடு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டு வீட்டிலிருந்த படியே முகவர்களாக செயல்படும் வைப்பை வழங்கி வருகிறது .... அந்த கூட்டமைப்பு நிறுவனமான பைனரி ப்ளுஸ் இந்தியா மார்க்கெட்டிங் நிறுவனம் சிறந்த விற்பனையாளர் (பிரான்ச் மேனேசர் அவார்ட்) நமது செயலாளர் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது.....