Thursday, November 11, 2010

Wednesday, August 25, 2010

வணிக கூட்டமைப்பு விருது




வணிக கூட்டமைப்பு விருது:

நமது இளைஞர் மன்றம் கிராமப்புற இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களோடு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டு வீட்டிலிருந்த படியே முகவர்களாக செயல்படும் வைப்பை வழங்கி வருகிறது .... அந்த கூட்டமைப்பு நிறுவனமான பைனரி ப்ளுஸ் இந்தியா மார்க்கெட்டிங் நிறுவனம் சிறந்த விற்பனையாளர் (பிரான்ச் மேனேசர் அவார்ட்) நமது செயலாளர் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது.....

Tuesday, August 24, 2010

மத நல்லிணக்க நாள் விழா






மத நல்லிணக்க நாள் விழா:-
சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திர மற்றும் வாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து மத நல்லிணக்க நாள் 24.8.2010 அன்று கொண்டாடப்பட்டது ..
தலைமை:- திரு.ஜவஹர் ,
மாவட்டஇளையோர் ஒருங்கிணைப்பாளர் ,
நேரு யுவ கேந்திர, சிவகங்கை
முன்னிலை :- திரு.ஆலிக்ஸ் மேரி , தலைமை ஆசிரியை ,
சிறப்புரை:- திரு .ராதாக்ருஷ்ணன் ,
செயலாளர், உலக சேவை சங்கம் ,தேவகோட்டை.
வாழ்த்துரை:- திரு.விஜயன் கிராம தலைவர் , பாவனகொட்டை
நன்றியுரை:- திரு.வே .கார்த்திகேயன்
செயலாளர், வாய்ஸ் இளைஞர் மன்றம் ,
விழாவின் பொது ஓவிய போட்டி ,பேச்சு போட்டி ,மாறுவேட போட்டி ,ஆகிய போட்டிகள் நடைபெற்றன .....



மன்ற குறிப்புகள்

அறிமுகம்:-
எங்கள் மன்றம் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . ரசிகர் மன்றம் , கட்சி சார்ந்த மன்றமாக இல்லாமல் பொதுவான தன்னார்வ நிறுவனமாக வளர வேண்டும் என்ற குறிக்கோளோடு , இந்திய அரசு நேரு யுவ கேந்திர வுடன் இணைக்கப்பட்டது . 2008 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த இளைஞர் மன்ற விருதை எங்கள் மன்றம் பெற்றது .....
நிர்வாகிகள்:-
தலைவர்:- ரவி
செயலாளர்:- கார்த்திகேயன்
பொருளாளர்: ரமேஷ்
உறுப்பினர்கள்:
முத்துக்குமார்
கார்த்திகேயன் தா/பே சண்முகம்
செந்தில்
காளீஸ்வரன்
மணிகண்டன்
கார்த்திகேயன் தா/பே நாகுசாமி
சுப்பிரமணியன்
போஸ்
ராஜ்குமார்
பாலசுப்ரமணியன்
பாலமுருகன்
ஐயப்பன்
நாகநாதன்
....
தொடர்புக்கு:-
வே .கார்த்திகேயன்
செயலாளர்,
வாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் ,
சிறுவத்தி , பாவனாகோட்டை (போ),
தேவகோட்டை தாலுகா
சிவகங்கை மாவட்டம் -630311
CELL:- 9786121686,9364135084